Muslim & Tech World

அர்துகான் : வெற்றிக்குப் பின் முதலாவது உரையில் ….

அர்துகான் :

நேற்று நடைபெற்ற துருக்கி ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் ரஜப் தய்யிப் அர்தூகன் அவர்கள் 53% வீதமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியடைந்தார்.

இதன் மூலம் அவர் பன்னிரண்டாவது துருக்கிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுகிறார்.

இந்நிலையில், தனது வெற்றிக்குப் பின்னரான முதலாவது உரையில் காசா மக்களை நோக்கி ஒரு முக்கிய செய்தியை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது,

“காசாவில் மற்றும் சிரியாவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளவர்கள், இடம் பெயர்ந்துள்ளவர்கள் அனைவருக்கும், அவர்கள் எனக்காகச் செய்த துஆவிற்காக நன்றி செலுத்துகிறேன்.

அல்லாஹ்வுடைய உதவியால் இன்றைய இரவு முதல் காசாவில் காயப்ப்பட்டுள்ளவர்கள், சிகிச்சைக்காக வேண்டி துருக்கி வைத்தியசாலைகளுக்கு அழைத்துவரப்படுவார்கள்.” என்று கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.