இணையதளம் மூலமாக Whatsappஐ பார்க்க

ஆரம்பமாக Mobileஇல் உள்ள Whatsappக்குச் சென்று கீழே காட்டப்பட்டுள்ளவாறு அழுத்துங்கள்.

பின்பு அதிலே காணப்படும் Whatsapp Web என்பதை அழுத்துங்கள்.

பின் கீழ்க்கண்ட வாறு காணப்படும்.

 

பின்பு கீழ் காணும் இனையணதளத்திற்குச் செல்லுங்கள்

www.web.whatsapp.com

 

 

பின்பு whatsapp இல் உள்ள கெமரா மூலமாக அதை scane பண்ணுங்கள்.

இனி இலகுவாக உமது கணணியில் whatsapp ஐ பாவியுங்கள்.

உமது கணனியிலிருந்து வீடியோக்களை இமேஜ்களை upload பண்ணலாம். download பண்ணலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.