இந்த எச்சரிக்கை “ஸ்மார்ட்போன்” பாவனையாளர்களுக்கு !!

ஸ்மார்ட்போன்

நீண்ட நேரம் ஸ்மார்ட்போனை சார்ஜில் வைத்ததால் அந்த கைத்தொலைபேசி வெடித்த சம்பவமொன்று நேற்று முன் தினம் சவுதி அரேபிய தலைநகர் ரியாதில் நடைபெற்றுள்ளது.

ரியாத் நகரைச் சேர்ந்த அபூ துர்கி அல்முதைரி என்பவர் இரவு தூங்கும் போது தனது “I Phone 4s” ஐ சார்ஜில் வைத்துவிட்டு தூங்கியுள்ளார். நான்கு மணிநேரத்துக்கும் மேல் அது சார்ஜில் இருந்ததால் வெடித்துச் சிதறியுள்ளது. எவருக்கும் எந்த ஆபத்துக்களும் இல்லை.

சம்பவம் நடந்து,  மறுநாள் தனது ட்விட்டரில் வெடித்த கைத்தொலைபேசியின் படங்களை பதிவேற்றிவிட்டு, “யாரும் இரவு தூங்கும் போது கைத்தொலைபேசிகளை சார்ஜில் வைக்கவேண்டாம்” என வேண்டிக்கொன்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.