இனி FaceBook இல் வீடியோ மூலமாக Comments க்கு Replay பண்ணலாம்

பேஸ்புக்கில் விரைவில் செய்திகளுக்கு வீடியோவுடனான ரிப்ளைகளை பெற முடியும். இந்த நுட்பம் சில நாடுகளில் மட்டும் தற்போது சோதனையில் உள்ளது.

எனவே பேஸ்புக்கை பயன்படுத்தும் பயனர்கள் ரிப்ளை செய்யவதற்கு வீடியோக்களை ரெக்கார்ட் செய்து வெளியிடலாம். இது ios மற்றும் Android பயனர்களுக்கும் இருவருக்கும் பயன்படுத்தலாம்.

வீடியோ ரிப்ளை செய்ய பயனர்கள் ரிப்ளை பட்டனை எப்பொழுதும் போலவே உபயோகிக்கலாம். ரிப்ளை செய்ய Camera Icon ஐ கிளிக் செய்து பின் Camera “mode” -யை வீடியோ “mode”-க்கு மாற்றி பின் Record செய்து பதிலளிக்கலாம்.

மேலும் இவை “Auto Play” வகையில் சாராது என்று பேஸ்புக் நிறுவனத்தினர் கூறியுள்ளனர். மேலும் தற்போது சில நாடுகளில் மட்டுமே இந்த சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் இவை எந்தெந்த நாடுகளில் சோதனையிட்டு வருகின்றனர் என்பது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

மேலும் இவை எதிர்காலத்தில் வெளியிடப்படும் திகதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

நன்றி : இணையம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.