இன்னும் பழைய தொலைச்சாதன உபகரணங்களை பாவிக்கும் அமெரிக்கர்கள்

இன்றும் சிலர் நவீன தொலைச்சாதன முன்னேற்றங்கள் இருந்தும் video cassette போன்ற பழைய உபகரணங்களை பாவிப்பதாக அமெரிக்க ஆய்வொன்று வெளியிட்டுள்ளது.

சுமார் 1201 பேரைக் கொண்டு Bank Of America வால் நடாத்தப்பட்ட ஆய்வொன்றிலே இந்த ஆய்வு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  அவைகளில் அதிகமானவை CD, Calculator, Land Phone ஆகவே உள்ளன.

மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 49% னோர் CD பாவிப்பதாக தெரியவந்துள்ளது.

 நன்றி: ஹலீஜ் ஓன்லைன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.