இன்று அதிகாலையில் சிரியா கொடியன் பஷார் அல் அஸதின் படையினர் இரண்டு பெரும் வைத்தியசாலையினை குறிவைத்து தாகியுள்ளனர்

இன்று புதன் கிழமை அதிகாலை 4:00 மணியளவில் கிழக்கு ஹல்பில் உள்ள இரண்டு பெரிய வைத்தியசாலைகள் மீது சிரியா அரசாங்கத்தின் விமானப்படை  தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக தற்காலிக வேலை நிறுத்தத்திற்கு அவ்விரு வைத்தியசாலைகளும் முகம் கொடுத்துள்ளது. எதிர்கட்சியினரின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பிரதேசத்திலே இவ்விரு வைத்தியசாலைகளும் அமைந்துள்ளது.

People dig in the rubble in an ongoing search for survivors at a site hit previously by an airstrike in the rebel-held Tariq al-Bab neighborhood of Aleppo, Syria, September 26, 2016. REUTERS/Abdalrhman Ismail

இத்தாக்குதலினால் ஏற்பட்ட இடிபாடுகள் ICU இல் உள்ள நோயாளிகள் மீது விழுந்ததாக அவ்வைத்தியசாலை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன

You might also like

Leave A Reply

Your email address will not be published.