இன்று முதல் Twitter இல் 280 எழுத்துக்களில் எழுதலாம்

180 எழுத்துக்களாக ஆக உயர்வு

சில மாதங்களுக்கு முன்னால் Twitter நிறுவனம் அறிவத்ததைப் போன்று இதுவரை காலமும் 140 எழுத்துக்களைக் கொண்டு எழுதப்பட்ட Tweet கள் இன்று முதல் 280 எழுத்துக்களாக உயர்த்தியுள்ளது.

இந்தப் புதிய வசதி Twitter இன் Website மற்றும் அதன் IOS, Android போன்ற Apps களிலும் இன்றுடன் அறிமுகமாகியுள்ளது.

இவ்வசதியை பலர் எதிர்த்தாலும் அதை வரவேற்றவர்கள் அதிகம் என்பதனால் அக்கருத்தை முன்னுரிமைப் படுத்தி இவ்வசதி இன்றுடன் அந்நிறுவனத்தினால் அறிமுகமாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.