உங்கள் கணனியில் தேவையற்ற இணையதளத்தைப் பார்ப்பதை தடுக்க

உங்கள் கணனியில் தேவையற்ற இணையதளத்தைப் பார்ப்பதை தடுக்க இதோ இழுகுவான வழி.

Windows கணணி பாவிப்பவர்களுக்கு இதற்கென்று மென்பொருள் தேவைப்படாது. உங்களுக்கு இலகுவாகவும் அவசரமாகவும் இதை செய்துவிடலாம்.

ஆரம்பமாக கீழ்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு NOTEPAD எனும் FILE ஐ RIGHT CLICK செய்யுங்கள்.

பின்பு FILE என்ற MENU வுக்கு சென்று OPEN என்பதை CLICK செய்யவும்.

C:\Windows\System32\Drivers\etc\ என்ற FILE ஐ திறக்கவும். பின்வருமாறு அது தோற்றம்பெறும்.

பின்பு கீழ் காட்டாப்பட்டுள்ளவாறு Text Documents (*.txt) என்பதை CLICK செய்து All Files என்பதை CLICK செய்யவும்.

பின்பு hosts என்பதை CLICK செய்து OPEN செய்யவும். பின்பு பின்வருமாறு காணப்படும்.

பின்பு நாம் எந்த இணையதளத்தை பார்க்காமல் தடுக்கவேண்டுமோ அதை என்று TYPE செய்து <SPACE> பின்பு தேவையான இணையதளத்தை குறிப்பிட்டு SAVE செய்யுங்கள்.

தற்பொழுது மேற்குறிப்பிட்ட இணையதளங்களை பார்க்கமுடியாது இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.