உங்கள் கணனியில் நேரடியாக அல் குர்ஆன் திலாவத் கேட்க இலகு வழி

ஆரம்பமாக நீங்கள் இதை செயற்படுத்த இணையம் தேவை என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:

Desktop இல் Right Click செய்து New என்பதை Click பண்ணுங்கள்.

 

பின்பு அதில் உள்ள Shortcut என்பதை கிளிக் பண்ணினால் பின்வரும் ஒரு Box தோன்றும்.

 

அதிலே கீழ்வரும் இணைய முகவரியில் ஒன்றை Paste செய்யுங்கள்.

 • பலதரப்பட்ட இமாம்களின் கிராஅத் : mms://50.22.223.13/radio
 • இமாம் மாஹிர் அல் முஅய்கிலி  : mms://50.22.223.13/maher
 • அஹ்மத் அல் அஜமீ : mms://50.22.223.13/ajm
 • ஷுரைம் : mms://50.22.223.13/shur
 • அப்துல் பாஸித் : mms://50.22.223.13/basit
 • சுதைஸ் : mms://50.22.223.13/sds
 • காமிதி : mms://50.22.223.13/s_gmd
 • மின்ஷாவி : mms://50.22.223.13/minsh
 • அபாசி : mms://50.22.223.13/afs
 • கஹ்தானி : mms://50.22.223.13/qht
 • கதாமி : mms://50.22.223.13/qtm
 • பாரிஸ் அப்பாத் : mms://50.22.223.13/frs_a
 • இத்ரீஸ் அப்கர் : mms://50.22.223.13/abkr
 • யாசிர் அத்தௌசரி : mms://50.22.223.13/yasser
 • ஷாதிரி : mms://50.22.223.13/shatri

பின்பு Next என்பதை Click செய்யுங்கள்.

பின்பு அந்த குர்ஆன் ஓதுபவரின் பெயரை இடுங்கள்.

 

பின்பு Finish என்பதை அழுத்தினால் கீழே காணப்படுவது போன்று Media Player இன் Icon காணப்படும். இனி அதை Open செய்தால் குர்ஆனை கேட்கலாம்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.