உங்கள் Mobile Phone இல் உள்ள Facebook, Twitter போன்றவற்றில் உள்ள Text களை Copy செய்ய இலகு வழி

நாம் எமது Mobile Phone களில் அதிகமான Software களை Install பண்ணியிருப்போம். அதிலும் குறிப்பாக Facebook , Twitter என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இவற்றில் சில முக்கிய செய்திகள் வரும். அவற்றை நாம் Copy செய்து WhatsApp இல் போடவோ அல்லது வேற இது போன்றவையில் பதிவு செய்யவோ விரும்புவோம். ஆனால் அது கஷ்டமாக இருந்தது. இப்பொழுது அது இலேசான காரியமாக மாறிவிட்டது.

முதலில் கீழேயுள்ள Link ஐ Click செய்து அந்த App ஐ உமது Mobile phone இல் நிருவிக்கொள்ளுங்கள்.

Click here

பிறகு அதை Open பண்ணுங்கள். அது பின்வருமாறு தோன்றும்.

அதில் மேலே உள்ளது Disabled என்று இருக்கும். அதை Active பண்ணியதும் பின்வருமாறு தோன்றும்.

Notification Bar இல் பின்வருமாறு தோன்றும்.

பின்பு நீங்கள் செய்ய வேண்டியது Facebook, Twitter, Youtube போன்றவற்றிற்குச் சென்று Notification bar இல் உள்ள Universal Copy என்பதை Click பண்ணி நீங்கள் எதை Copy செய்ய விரும்புகிறீர்களோ அதன் மீது Click பண்ணி மேலே உள்ள Copy என்ற Button ஐ click பண்ணியதும் Copy ஆகிவிடும். இனி அதை தேவையான இடத்தில் அதை Paste பண்ணுங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.