எமது FaceBook Account க்கான அதன் ஸ்தாபகரின் கையொப்பம் அடங்கிய ID Card ஐ பெற்றுக்கொள்வது எவ்வாறு?

எமக்கு எமது நாட்டில் அடையாள அட்டை இல்லாமல் இருப்பது கஷ்டமான விடயம். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட வயதெல்லையை அடைந்தவுடன் இந்த அட்டையை எடுப்பது அவசியம்.

இது ஒருபுறம் இருக்க FaceBook நிறுவனம் சில Development வேலைகளில் ஈடுபடும் சிலருக்கு அந்த FaceBook தொடர்பான Application களையும் Games களையும் வடிவமைக்க அனுமதியளித்துள்ளது. அந்த வகையில் இந்நிறுவனம் தனது சமூக வலையதளத்தை பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு ஒரு ID Card (அடையாள அட்டை) ஐ பெற்றுக்கொள்ள ஓர் Application ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில் FaceBook User இன் பெயர் , அவரது Profile Photo போன்ற பல விடயங்களை காணலாம். மேலும் அதில் FaceBook நிறுவனத்தின் ஸ்தாபகர் Mark Zuckerberg in கையொப்பமும் அடங்கியுள்ளது.

அதைப் பெற்றுக்கொள்ள FACEBOOK ID CARD என்பதை அழுத்துங்கள்.

பின்பு அதிலே உள்ள Click To Know Result என்பதை அழுத்துங்கள்.

இப்பொழுது FaceBook தளத்திற்கு அது செல்லும்.

பின்பு நீங்கள் அதிலே Login ஆகியதும் வரக்கூடிய Box இல் Ok என்பதை அழுத்துங்கள்.

பின்பு உங்களுக்கான அந்த ID Card உருவாகிவிடும். தேவையாயின் அதை FaceBook இல் Share செய்யலாம். உங்கள் Computer இல் அதை Save பண்ணியும் வைக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.