Muslim & Tech World

எமது Mobile இல் Save ஆகாத Number க்கு WhatsApp இல் எவ்வாறு Messege அனுப்புவது?

உண்மையில் WhatsApp அதன் பாவனையாளர்களுக்கு தொடர்ந்து பல வசதிகளை ஏற்படுத்துகின்ற நிலையில் இருந்தும் அதன் ஆரம்பம் தொடக்கம் இன்று வரையில் அதில் முக்கியமான ஒரு இடை ஒன்று உள்ளது. அதுதான் நாம் யாருக்காவது Messege அனுப்ப வேண்டுமாயின் அவருடைய Number ஐ எமது Phone இல் Save பண்ணி இருக்க வேண்டும். அல்லது அவர் எங்களுக்கு Messege அனுப்பியிருக்க வேண்டும். நாமாக ஆரம்பிக்க முடியாது.

எனவே அதற்கு நாங்கள் செய்ய வேண்டியது Third-Party App தான் உபயோகிக்க வேண்டும். இது Iphone கள் அல்லாமல் Android Phone களில் மாத்திரம் உபயோகிக்கப்படும் ஒரு App ஆகும். அந்த App இன் பெயரை பொறுத்தவரை அது Click2Chat என்ற App ஆகும். இதை நாங்கள் Play Store இருந்து அல்லது இதை Click பண்ணுவதன் மூலம்  Download பண்ணலாம்.

அதில் நாம் யாருக்கு Messege அனுப்ப வேண்டுமோ அவரின் இலக்கத்தை Type பின்பு தேவையான Messege ஐ Type செய்து Send Now என்ற Button ஐ Click பண்ணுவதன் மூலம் உடனே WhatsApp க்கு மாறிவிடும்.

இதில் உள்ள முக்கிய அம்ஷங்களில் இன்னுமொன்று எமது மெஸேஜ் பிறகு அனுப்பும் படி வைக்கவும் முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.