எம்முடன் தொலை தொடர்புகொள்பவரை கண்டுபிடித்துத் தரும் TRUECALLER இணையதளம்

எங்களுடன் சிலர்கள் தொடர்புகொள்வார்கள் அல்லது SMS பண்ணுவார்கள். ஆனால் அவர்கள் யார் என்று எமக்கு தெரியாமல் இருக்கும். இவ்வாறு பல பிரச்சினைகள் எமக்கு நேரிடும். இந்த நேரத்தில் நாம் தொலைபேசி நிறுவனத்தில் முறையிடுவோம். பின்பு சில காலங்களுக்கு பின்புதான் அந்நிறுவனம் எமக்கு அவர்கள் யார் என்று சொல்லும்.

தற்பொழுது அதற்கு மாற்றமாக ஒரு இலகுவான பாதையை எமக்கு TRUECALLER  எனும் இணையதளம் அறிமுகப்படித்தியுள்ளது. நீங்கள் உங்களுடன் தொடர்புகொள்ளும் நபரின் தொலைபேசி இலக்கத்தை அங்கே பதிவதன் மூலம் அவரின் பெயரை கண்டறியலாம். இது அடிப்படையில் தொலைபேசிக்கான ஒரு மென்பொருளாக அறிமுகப்படுத்தப்பட்டது.

சில இலக்கங்களை எமக்கு அது யாருடையது என்று எமக்கு கண்டுபிடித்துத் தராது. காரணம் அது புதிய இலக்கமாக இருக்கலாம். அல்லது பரவலான இலக்கமாக இல்லாமல் இருக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.