Muslim & Tech World

ஐ.நா. சபை : 87 ஆயிரம் ரோகன்ஜிய முஸ்லிம்கள் இதுவரை பங்களாதேஷுக்கு சென்றுள்ளனர்.

பர்மா (மியன்மார்) இல் தொடர்ந்து நடைபெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் காரணமாக 87 ஆயிரம் ரோகன்ஜிய முஸ்லிம்கள் பர்மாவில் இருந்து தனது அயல் நாடான பங்களாதேஷுக்கு சென்றுள்ளதாக ஐ.நா. சபை இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி முதல் சுமார் 10 நாட்களாக அவ்வயல் நாட்டுக்கு சென்று கொண்டிருப்பதாக அச்சபை மேலும் தெரிவித்துள்ளது.

முஸ்லிம் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் என்ற பெயரில் சில ரோகன்ஜிய அடங்காவாதிகள் சுமார் 30 பாதுகாப்பு நிலையங்களை தாக்கியதன் பின்னாலே இப்படி பல்லாயிரம் முஸ்லிம் மக்களை விரட்ட வைக்கும் இந்த வன்முறைச் செயல்கள் சூடுபிடித்தன.

நன்றி: கனாதுல் கத்

You might also like

Leave A Reply

Your email address will not be published.