நாம் தெரியாத சில முக்கிய விடயங்களை செய்யும் Shift Key

நாம் பாவிக்கும் KeyBoard இல் உள்ள பல Key கள் பலவிதமான வேலைகளை செய்கின்றன. அதனால் எமக்கு பல கஷ்டமான பல வேலைகள் இலேசாக்கப்படுகின்றன. அந்தவகையில் நாம் பாவிக்கும் KeyBoard இல் ஒரு Key தான் Shift Key. இந்த Key இன் மூலமாக எமக்கு செய்ய முடியுமான இரண்டு முக்கிய விடயங்களைப் பார்ப்போம்.

  • நாம் ஒரு File ஐ இன்னோர் இடத்திற்கு அனுப்பும் போது நாம் அந்த File மீதி Mouse உடைய Right Button ஐ Click செய்து Sent to என்பதையும் பயன்படுத்துவோம். அப்பொழுது அதை Click பண்ணும் பொழுது 6 அல்லது 7 File ஐயே நாம் காண்போம். ஆனால் Shift அழுத்திக்கொண்டு அந்த File மீது Right Click செய்து Sent To என்பதை அழுத்தினால் அதிகமான File கள் வருவதை காணலாம்.

 

  • நாம் Task Bar இல் உள்ள ஒரு File ஐ Click பண்ணினால் ஒரு Window தான் திறக்கப்படும். ஆனால் நாம் Shift Key ஐ அழுத்திக்கொண்டு அதை Click பண்ணினால் இரண்டாவதாக அந்த File உடைய புதிய Window உருவாகும்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.