நாம் call பண்ணும் பொது எமது number ஐ தெரியாமல் மறைக்க.

இன்று அதிகமானவர்கள் இலவசமாக SMS அனுப்ப CALL பேச VIBER , WhatsApp போன்ற Application களை நாம் பாவிப்போம். இதுவும் அது போன்ற வசதியை தருவதோடு மேலும் சில வசதிகளையும் தருகின்றது.

அதுதான் FOXYCALL என்ற இணையதளம். இதன் உங்கள் இலக்கத்தை மறைத்து உங்கள் நண்பர்களுடன் பேசலாம். மேலும் உங்கள் VOICE ஐயும் மாற்றலாம்.

அந்த இணையதளத்திற்குச் சென்று நீங்கள் யாருடன் கதைக்க வேண்டுமோ அவருடைய தொலைபேசி இலக்கத்தை டைப் செய்து பக்கத்தில் உள்ள CALL என்ற பட்டனை அமுத்தவதன் மூலம் கதைக்கலாம். அல்லது மேலே உள்ள ENTER பொத்தானை அமுத்துவதன் மூலம் புதிய கணக்கை உருவாக்கலாம். அது FB மூலமாகவோ அல்லது VK மூலமாகவோ உருவாக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.