நீங்கள் ஒருவருடன் தொலைபேசியில் பேசும் போது அவர் Record செய்கிறாரா இல்லையா என்பதை அறிய.

இன்று தொலைத்தொடர்புகள் முன்னேறி நாம் பேசும் போது எமது பேச்சை Record செய்யக்கூடிய எத்தனயோ Software க்கள் வந்துள்ளதையும் மேலும் சில Mobile களில் தானாகவே Record ஆகக்கூடிய முறைகளும் உள்ளன என்பதை நாம் அறிவோம்.

அந்த வகையில் இந்த பக்கத்தினூடாக அவற்றை அறியும் சில முறையையும் அதற்கான Software ஐயும் பார்ப்போம்.

நாம் ஒருவருடன் பேசும்போது அவர் Record செய்கிறாரா என்பதை அறிய சில அடையாளங்கள் :

  • எதிரோளிச் சத்தம் கேட்டல். இதை மேலும் உறுதிப்படுத்த Phone ஐ Off செய்து மீண்டும் Open பண்ணி அதை அழைப்பாளனுடன் தொடர்புகொண்டு அதே சத்தம் கேட்குமாயின் அது அதற்கு அடையாளம்.
  • பேசும் பொழுது சத்தத்தில் வித்தியாசமான ஒரு சத்தம் ஏற்படுமாயின் அதுவும் அதற்கு அடையாளம்.
  • சத்தத்தில் விசில் சத்தம் ஏற்படுமாயின் அதுவும் இதற்கு அடையாளமே.
  • மேலும் இதை அறிய ஒரு Software வும் உள்ளது. அதுதான் CarrierIQ Scanner & Protection  என்ற Software. இதை Google Playஇல் பெற்றுகொள்ளலாம்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.