புதிய பதிப்புடன் Whatsapp (புகைப்பட இணைப்பு)

நாளுக்கு நாள் முன்னேறி வரும் Whatsapp எனும் Mobile மென்பொருள் அண்மையில் Voice Call பயன்படுத்தும் வசதியை தந்தது எல்லோரும் அறிந்ததே.

மீண்டும் தனது முன்னேற்றத்தை காட்டியுள்ளது இந்த நிறுவனம். தற்பொழுது அதன் வடிவத்தை சற்று மாற்றியுள்ளது. இதை Whatsapp இன் இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

அதன் சில படங்கள் இதோ :

 

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.