Muslim & Tech World

“பெருநாள் ஆடையா ? அல்லது கபனா? எதை அணிவேனோ தெரியாது”

சவூதி அரேபியாவின் அல்ராஸ் பகுதியில் சில தினங்களுக்கு முன் மரணித்த ஒரு வாலிபன் தன்னுடைய மரணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன் ட்விட்டரில் பதிவேற்றிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்றியுள்ளது.

“நான் தயாராகிக்கொண்டிருக்கும் பெருநாள் ஆடையை அணிவேனா ? அல்லது நான் எதிர்பார்க்காத கபன் ஆடை அணிவிக்கப்பட்டு தோள்களில் சுமந்து செல்லப்படுவேனா ? என எனக்குத் தெரியாது, என்னை மன்னித்து விடுங்கள்” என்பதே அந்த வாலிபனின் பதிவாகும்.

யாஸிர் அத்தயாஹ் எனப்படும் வாலிபனே இவ்வாறு பதிவேற்றியுள்ளான். இந்தப் பதிவு அவனுடைய உறவினர் அழச்செய்துள்ளதுடன் இவ்வுலகில் மரணத்தை மறந்து வாழும் வாலிபர்களுக்கு மிகச் சிறந்த ஒரு உபதேசமாகவும் அமைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.