முன் Cameraவில் Flash ஐ அறிமுகப்படுத்தும் Sumsung நிறுவனம்.

 

இன்று உலகளாவிய ரீதியில் அதிக மக்களிடம் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்திய Mobile நிறுவனங்களில் மிக முக்கியமானது Sumsung நிறுவனம்.

அந்நிறுவனம் தொடர்ந்து தனது புதிய தொழிநுட்பங்களுடன் கூடிய புதிய Mobile களை அறிமுகப்பத்துகின்றது என்பதை நாம் அறிவோம்.

அந்த அடிப்படையில் இந்நிறுவனம் Galaxy J5 & J7 ஆகிய இரு Mobile களை பல சிறப்பம்சங்களுடன் அறிமுகப்படுத்துகின்றது. அதில் மிக முக்கயமானது முன் Camera வில் Flash ஐ அமைத்துள்ளதாகும்.

 

காரணம் இதே சிறப்பம்சங்களுடன் உள்ள HTC Desire EYE, Sony Xperia C4, and the Asus ZenFone போன்றவைகளுக்கு போட்டியாகும்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.