மெமரி கார்ட் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை :

மெமரிகார்ட் என்றால் Data க்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை ஆகும். அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது……!

இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் .

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா?

அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம். மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில் மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகமானவர்களுக்கு தெரியாது……!

இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகறது. அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும்
code ஆகும்.

4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்.

 

6என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 6MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்.

 

8என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 8MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்.

10என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 10MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்.

 

இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது…….!

நன்றி : இணையம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.