Muslim & Tech World

வீடியோ: உதைப்பந்தாட்டக் களத்தில்….. இஸ்ரேல் வீரர்களை தாக்கும் ரசிகர்கள்

இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் கழக அணிகளுக்கிடையில் உதைப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பாலஸ்தீன் கொடியுடன் நுழைந்த சில ரசிகர்கள் இஸ்ரேல் கால்ப்பந்தாட்ட வீரர்களைத் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் 84ம் நிமிடத்திலேயே இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.