வீடியோ : ஒரே “சார்ஜில்” 3 மாதங்கள் இயங்கும் நவீன கையடக்கத்தொலைபேசி அறிமுகம்”

ஒரே “சார்ஜில்” 3 மாதங்கள் இயங்கும், janus One என்ற பெயரிலான நவீன கையடக்கத்தொலைபேசி ஒன்றை “ஹாங்காங்” இன் GT Star எனப்படும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கையடக்கத்தொலைபேசியின் சிறப்பம்சங்களாவன :-

  1.  ஒரே சார்ஜில் 3 மாதங்கள் பாவிக்கலாம்.
  2. ஏனைய ஸ்மார்ட்போன்களுக்கு இதன் மூலம் சார்ஜ் பண்ணலாம்.
  3. “ப்ளுடூத்” மூலம் ஏனைய ஸ்மார்ட்போன்களுடன் இதை இணைக்கலாம்.
  4. நீரில் விழுந்தாலும் பழுதடையமாட்டாது.
  5. எமது “பேர்ஸ்” களில் வைக்கும் வகையில் சாதாரண அளவு கொண்டதாகவே உள்ளது.
  6. குறிப்பாக, நாம் நடக்கும் போது எமது பாத எட்டுக்களை எண்ணக்கூடிய சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது.

நன்றி : العربية نت

You might also like

Leave A Reply

Your email address will not be published.