வீடியோ, படங்கள் : சவுதியின் “அல்கஸீம்” மாநிலத்தையே உலுக்கிய பயங்கர விபத்து!

அல்கசீம்

சவுதி அரேபியாவின் அல்கசீம் மாநிலத்தில் இதுவரை கண்டிராத அளவு பயங்கர வாகன விபத்தொன்று அண்மையில் நடந்துள்ளது. கார் வண்டியொன்றும் டிரக் வண்டியொன்றும் மோதிக்கொண்ட இப்பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இக்குடும்பத்தில் ஒரே ஒரு சிறுவன் மாத்திரம் இவர்களுடன் பயணிக்காமல் தன்னுடைய பாட்டியுடன் இருந்ததால் தப்பித்துக்கொண்டான்.

தனது பெற்றோர், சகோதரர்களின் கப்ருகளுக்கு முன்னிலையில் அவன் தேம்பித் தேம்பி அழுவது அங்கிருந்த அனைவரையும் கண்ணீர் வடிக்கச் செய்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.