Muslim & Tech World

வீடியோ : பாலஸ்தீனின் பாதையோரங்களில் போடப்பட்டிருக்கும் சஹீத்களின் உடல்கள்

இன்று பாலஸ்தீனின் சஜாஇயா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலையின் போது சஹீதானவர்களின் உடல்கள் பாதையோரங்களில் வீசப்பட்டிருப்பதையும் அநியாயக்கார இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் முகமாக மக்கள் விரண்டோடுவதையும் காட்டும் ஒரு வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

நன்றி : مفكرة الإسلام

You might also like

Leave A Reply

Your email address will not be published.