வீடியோ: மெக்ஸிகோவில் பயங்கரமாக வெடிக்கும் எரிமலை !!!

மெக்ஸிகோவில் காணப்படும் “கொலீமா” எனப்படும் எரிமலை சென்ற புதன்கிழமை காலையில் பயங்கரமாக  வெடித்துள்ளது.

எரிமலை வெடித்ததுடன் புகைமண்டலம் நான்கு கிலோமீட்டருக்கும் அதிகமாக உயர்ந்ததுடன் 24 கிலோமீட்டர் சூழாகவும் பரவியுள்ளது.

நன்றி : صحيفة سبق

You might also like

Leave A Reply

Your email address will not be published.