Muslim & Tech World

3 IN 1 COMPUTER

3 IN 1 COMPUTER

இது லேப்டாப் கம்ப்யூட்டர், டெப்லெட்  கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் போன்றவற்றை அடங்கிய ஒன்று. இது சென்ற ஜூன் மாதம் 2 ம் திகதி வெளியிடப்பட்டது. இதற்கு ASUS TRANSFORMER BOOK V என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது 12.5 INCH கொண்டது.

மேலும்

Intel Core CPU

4GB RAM

128GB SSD

28Wh battery

and Windows 8.1 OS

போன்றவற்றையும் அடங்கியது.

ஸ்மார்ட் போனை பொறுத்தவரையில் அது பின்வரும் வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

5-inch HD IPS display

Intel Atom quad-core CPU

2GB RAM

64GB internal storage

8 megapixel rear camera

2 megapixel front-facing

LTE connectivity

2,550mAh battery

and Android 4.4 KitKat with Zen UI

You might also like

Leave A Reply

Your email address will not be published.