63 வருடங்களாக தனது “அங்கவீனமான மகனை” பராமரித்து வந்த மலேசியத் தாய் மரணம் !!

பிறப்பிலேயே அங்கவீனராகப் பிறந்த “அப்துர்ரஹ்மான்” என்ற தனது சிறிய மகனை 63 வருடங்களாகப் பராமரித்து வந்த மலேசிய முஸ்லிம் தாய் ஒருவர் தனது 101 ஆவது வயதில் வபாத் ஆகியுள்ளார்.

இவர்கள் பற்றி சமூகவலையதளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் இந்தத் தாய் அப்பிள்ளையை பராமரிக்கும் விடயத்தில் எந்தளவு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.