Muslim & Tech World

Android பாவனையாளர்களுக்கு Twitter,Facebook இல் வரும் இணையதள Link களை அவற்றில் இருந்தே இலகுவாகப் பார்க்க

இன்று FACEBOOK , TWITTER போன்ற தளங்களில் பல இணைய தளங்களில் வெளியிடப்படும் செய்திகளை SHARE பண்ணப்படுகின்றன. அந்த நேரத்தில் அந்த LINK ஐ CLICK பண்ணும் பொது அந்த குறிப்பிட்ட இணைய தளத்திற்கு அது செல்லும்.

இவ்வாறே Android Phone இலும் இவ்வாறே அந்த Link ஐ Click பண்ணும் பொது குறிப்பிட்ட இணைய தளத்திற்குச் செல்லும்.

அந்த அடிப்படையில் FLYNX என்ற Application இதை இலகுபடுத்தி புதிய வசதிகளை தந்துள்ளது. இந்த Application ஐ Google Play இல் பெற்றுக்கொள்ளலாம்.

 

 

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.