Muslim & Tech World

ANDROID ல் FONT ஐ மாற்ற இலகு வழி

ANDROID SYSTEM அதைப் பாவிப்பவர்களுக்கு இலகுவாக FONT STYLE ஐ மாற்ற வசதியை ஏற்பாடு செய்துள்ளது.

SETTINGS என்பதற்குச் சென்று DEVICE எனபதை CLICK செய்தால் FONTS என்பது தோன்றும்.என்றாலும் இதை மாற்ற சில APPS கள் தேவை. அவை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதில் மிக முக்கியமானது HIFONT என்ற APP ஆகும். இதை INSTALL பண்ணியதன் பின்னால் அதிகமான FONTS கள் இருப்பதைக் காணலாம். அதில் தேவையானதை தரவிரக்கம் செய்து எமக்கு பாவிக்கலாம்.

இதை GALAXY PHONE களில் ROOT பண்ணாமல் இலகுவாக செய்யலாம்.ஏனைய PHONE களில் ROOT செய்யுமாறு கேட்கும்.

அதே போன்று இன்னோர் APPS தான் FONT INSTALLER என்பது. இதன் FONT களை மாற்ற GALAXY உட்பட எல்லா PHONE களிலும் ROOT பண்ண கேட்கும்.

நன்றி : AITNEWS

You might also like

Leave A Reply

Your email address will not be published.