Muslim & Tech World

Android Mobileஇல் இலகுவாக YouTube Video க்களை Download பண்ண

இன்று Android Mobile களில் Video க்களை Download பண்ணுவதற்காக பல Apps கள்  Paly Store இல் இருப்பதை காணலாம். குறிப்பாக YouTube Video க்களை Download பண்ண அதிகமான Apps கள் இருக்கின்றது. என்றாலும் அதன் மூலம் Video க்களை  Download பண்ணுவது சற்று சிரமமானது.

எனவே இந்தப் பகுதியில் அதற்கான சிறந்த Application ஐ அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இம்மென்பொருள் Play Store இல் இல்லை.

இதை இங்கே அழுத்துவதன் மூலம் Download பண்ண முடியும்.

முதலில் செய்ய வேண்டியது Settings என்பதற்குச் சென்று அதிலுள்ள Security என்ற Menu வுக்கு செல்லுங்கள்.

 

பின்பு அதிலே உள்ள Unknown sources என்பதற்கு நேரே உள்ள பெட்டியை click பண்ணுங்கள்.

 

பின்பு வரக்கூடிய dialoge box இல் Ok என்பதை அழுத்துங்கள்.

பின்பு நீங்கள் முன்னால் கொடுக்கப்பட்ட Application ஐ உமது Mobile இல் Download செய்யுங்கள்.

பின்பு அதை Click செய்து அதிலே உள்ள Next என்பதை அழுத்துங்கள். பின்பு Install என்பதை அழுத்துங்கள்.

தற்பொழுது இன்ஸ்டால் ஆகிவிடும்.

இதிலுள்ள வசதிகள் :

  • YouTube Video க்களை Video ஆகவும் MP3 ஆகவும் Download செய்துகொள்ளலாம்.
  • எந்தவொரு Quality குறையாமல் குறைந்த அளவில் Download பண்ணலாம்.

பாவிக்கும் முறை :

  • YouTube Application க்குச் சென்று Share என்பதை அழுத்துங்கள்.

 

  • பின்பு அதிலே இந்த Application தெரிவு செய்யுங்கள்.

 

  • பின்பு Video வா அல்லது MP3 என்பதை தெரிவு செய்யுங்கள்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.