Muslim & Tech World

Android Mobile இல் உள்ள Facebook, WhatsApp மற்றும் ஏனைய Apps களை இரண்டு Account களில் பாவிக்க இலகு வழி.

Parallel Space

நவீனத்தில் மிகைத்துப்போன ஒன்றாகா இந்த Mobile காணப்படுகின்றது. நாளுக்கு நாள் அதன் புதிய வடிவங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றது. மேலும் அதன் வாசகர்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

அதில் மிக முக்கியமானவையாக காணப்படுவது Android Phone மற்றும் I Phone.

எங்களில் பலருக்கு FaceBook , Gmail, Twitter போன்ற பலவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட Accounts கள் காணப்படுகின்றன.

என்றாலும் எமது Mobile இல் ஒரே நேரத்தில் இரண்டு Accounts களை பார்வையிட முடியாமலிருந்தது . என்றாலும் WhatsApp, Instergram, Twitter போன்ற Apps இரண்டு Accounts கள் பாவிக்க பல Apps கள் அறிமுகப்படுத்தப்பட்டன. என்றாலும் FaceBook இல் இரண்டு Accounts கள் பாவிக்க வசதி இருக்கவில்லை.

ஆனால் இப்பொழுது கவலைப்பட தேவையில்லை. அதற்கான இலகு வழி இங்கே.

சிறியளவு Capacity கொண்ட Software.

அதை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள். அல்லது Google Play இல் Parallel Space என்று Search பண்ணி Download செய்யுங்கள்.

இதை நீங்கள் Install பண்ணியதன் பின்னால் “+” என்ற Button ஐ Click பண்ணி உங்களுக்கு விருப்பமான Application ஐ தெரிவு செய்யுங்கள். 

“நீங்கள் தெரிவு செய்ய விரும்பும் Application ஏற்கனவே Mobile இல் Install பண்ணியிருக்க வேண்டும்” 

You might also like

Leave A Reply

Your email address will not be published.