Muslim & Tech World

Face Book இல் யார் உங்களை Delete பண்ணியுள்ளார்கள் மற்றும் இது போன்ற பல விடயங்களை அறிய

 

இந்த செயற்பாட்டை FaceBook இல் நிறுவ Who Deleted Me என்ற extension உதவுகின்றது. இது Google Chrome, Opera , Firefox, Android, IOS போன்ற இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை இதனது www.deleted.io என்ற இணையதளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

இதனை செயற்படுத்தும் விதம் முதலில் இதனது இணையதளத்திற்குச் சென்று இதனை Download செய்யுங்கள்.

உடனே அது Browser இல் நிறுவிடும். அடுத்ததாக பின்பு அதிலே Click Here To See Who Deleted You என்பதை அழுத்துங்கள்.

அவ்வாறே அது Load ஆகி FaceBook இல் Login ஆகி எம்மை Delete செய்தவர்களை தேடி Finished என்று வந்துவிடும்.

பின்பு அதில் View Friends List என்பதை அழுத்தியதும் Who Deleted Me , Who I Deleted , Who Deactiveted , Current Friends போன்றவைகளைப் பார்க்கலாம்.

 

மேலும் Facebook இல் மேலே புதிய Icon ஒன்று உருவாகிவிடும்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.