Muslim & Tech World

FaceBook, WhatsApp காரணமாக தன்னுடைய பிள்ளைகளின் Smart Phone களை தாய் சுடும் காட்சி

இன்று சமூகவலையதளங்களுக்கு தொடர்பாடல் துறையில் பாரிய பங்களிப்பு உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. என்றாலும் சிலருக்கு இதில் விருப்பம் கிடையாது.

அந்த வகையில் இந்த வீடியோ கிளிப் இல் ஒரு தாய் தன்னுடைய பிள்ளைகளின் Smart Phone களை சுடும் காட்சியைப் பார்க்கலாம்.

காரணம் :

அந்தப் பிள்ளைகள் எல்லா நேரமும் Mobile Phone களுடன் இருப்பதும் , அவர்கள் இத்தாயின் வேண்டுதல்களுக்கு விடையளிக்காமையும் ஆகும். எனவே இந்தப் பிள்ளைகளின் Smart Phone களில் இருந்து தப்பவே இவ்வாறு சுட்டுள்ளார் இந்தத் தாய்.

அமெரிக்காவைச் சேர்ந்த இப்பெண் மேலும் கூறுகையில் : இவர்கள் இவற்றின் மூலமாக தங்களுடைய பல திறமைகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதாகவும் , அவர்கள் Share செய்யக்கூடிய Photo, Video க்கள் மூலமாக அவர்களது வகுப்புத் தோழர்கள் அவர்களை கிண்டல் செய்வதால் பல பிரச்சினைகளுக்கு உட்பட்டு வருவதாகும் அப்பெண் குறிப்பிடுகின்றார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.