Muslim & Tech World

Google நிறுவனம் தனது 17 வது வருடப்பூர்த்தியைக் கொண்டாடுகின்றது.

Google நிறுவனம்

Larry Page, Sergey Brin என்பவர்களால் Stanford என்ற University இல் கலாநிதி பட்டத்தை பெற படிக்கும் போது 1998 ம் ஆண்டு ஒரு தேடு இயந்திரமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது.

1 க்குப்பின் 100 பூச்சியம் என்ற கருத்தைக் கொண்ட Googol என்ற சொல்லிலிருந்தே இந்த நிறுவனத்தின் பெயர் வந்தது.

காரணம் நாம் அதிலே தேடும் போது அதிகமான விடைகளை எமக்கு தருகின்றது.

மேலும் இது ஆரம்பத்தில் Stanford University இன் கீழே இருந்தது. பின்பு 1998 ம் ஆண்டு உத்தியோகப்பூர்வ நிறுவனமாக பதியப்பட்டது.

இந்த நிறுவனம் ஆரம்பத்தில் இவர்களின் நண்பரொருவரின் கேரேஜ் ஒன்றில் தான் இருந்தது.

எனவே இந்நிறுவனம் தனது 17 ஆவது வருட பூர்த்தி தினத்தை கொண்டாடும் விதத்தில் இணையதளத்தின் சின்னத்தை மாறியுள்ளது. அதில் இவ் இணையதளத்தின் ஆரம்ப தோற்றத்தை காணலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.