Muslim & Tech World

Huawei Phone களின் விற்பனை 40 வீதத்தால் அதிகரித்துள்ளது

இன்று Smart Mobile Phone களை வெளியிடுவதில் பல நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. குறிப்பாக Apple மற்றும் Samsung என்பவற்றைக் குறிப்பிடலாம்.

எனினும் தற்பொழுது Samsung Phone களை மிகைத்து Huawei Phone பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் இவ்வருடம் இந்த 6 மாதகால இடைவெளிக்குள் தனது லாபம் 40 வீதத்தால் அதிகரித்துள்ளது என்று அந்நிறுவனத்தின் பொருளாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் பொருட்கள் மக்கள் கவனத்தை ஈர்க்க வைத்த முக்கிய காரணம் அந்த Smart Mobile Phone கள் கொண்டுள்ள பல சிறப்பம்சங்களாகும்.

குறிப்பாக மக்களின் கவனத்தை ஈர்க்க வைத்த Mobile Phone களாக Mate8, P9, Honor V8, Matebook போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.