Muslim & Tech World

Instagram தனது Software ஐ Windows 10 கணனிக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது

Instagram நிறுவனம் Mobile Phone களுக்கு அறிமுகப்படுத்திய Instagram Software ஐ Windows 10 கணனிக்கும் இவ்வாரம் அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது Mobile Phone இல் உள்ள Photo களை Share செய்வது, Msg களை பார்ப்பது, Explore Search வசதி, பல Accounts களை add பண்ணுவது போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

இது Windows 10 இயங்குதளம் தவிர்ந்த அதற்கு முன் பதிப்புக்கள் எந்தவொன்றிலும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.