Muslim & Tech World

IPhone , IPad இன் OS ஐ உங்கள் கணினியில் நிறுவ இலகு வழி

Mobile Phone

இன்றைய நவீன காலத்தில் மக்களின் கைகளில் அதிகம் காணப்படக்கூடிய ஒன்றுதான் Mobile Phone. அதிலும் குறிப்பாக எங்களில் அதிகம் காணப்படும் Mobile Phone வகைகளில் ஒன்றுதான் IPhone. இதை பாவிக்க அதிகமானோர் ஆசைப்படுகின்றனர்.

எனவே இந்த இந்தக் கட்டுரை மூலமாக அதை எங்கள் கணனியில் நிறுவுவது எப்படி என்று பார்ப்போம்.

Android OS ஐ கணனியில் பாவிக்க எத்தனையோ முறைகள் மென்பொருட்கள் இருப்பதை நாம் அறிவோம். என்றாலும் அவற்றில் சிலவற்றை குறிப்பிட்டுவிட்டு IOS ஐ கணனியில் நிறுவும் முறையைப் பார்ப்போம்.

Andy

 

Bluestacks

 

droid4x

 

Genymotion

 

Nox

 

Windroy

 

Xamarin Android Player

 

இப்பொழுது நாங்கள் IOS ஐ எவ்வாறு எமது கணனியில் எவ்வாறு நிறுவுவது என்பதைப் பார்ப்போம்.

ஆரம்பத்தில் நாம் ipadian3 என்ற மென்பொருளை Download செய்து அதை Install செய்யுங்கள். Install செய்யும் போது decline என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இனி , நீங்கள் விரும்பிய IOS மென்பொருட்களை அதில் நிறுவி இன்பம் காணலாம்.

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.