Muslim & Tech World

ISIS கலீபா “அல்பக்தாதி” கொல்லப்பட்டாரா??!!

கலீபா

ISIS இன் கலீபா அபூ பக்ர் அல்பக்தாதி அமெரிக்காவின் வான்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத ஒரு தகவல் சமூகவளையதலங்களில் பரவலாகப் பரவுகின்றது.

அத்துடன் கொல்லப்பட்டது போல் காண்பிக்கும் ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவரை கழுத்தை வெட்டிக் கொலை செய்யும் வீடியோ வெளியாகி இருநாட்களின் பின் அமெரிக்க போர்விமானங்கள் ISIS பிரதான கேந்திர நிலையமான மௌசுளின் மையப்பகுதிக்கு கடுமையான வான்தாக்குதல்களை மேற்கொண்டன.

இத்தாக்குதல்களில் ISIS முக்கிய தலைவர்கள் மூவர் கொல்லப்பட்டனர். குறிப்பாக பக்தாதியின் “வலது கை” எனக்கூறப்படும் “அபூ முஹாஜிர் அச்சூரி” என்பவரும் அதில் கொல்லப்பட்டார்.

தகவல் : صحيفة سبق

You might also like

Leave A Reply

Your email address will not be published.