Muslim & Tech World

ISIS ற்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் தொடங்கியது!!

ISIS

இராக்கின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி வேகமாக முன்னேறி கிலாபாத்தை அறிவித்துள்ள ISIS ற்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா இன்று (வெள்ளிக்கிழமை) துவங்கியது.

ISIS இன் ஆக்கிரமிப்பிற்குள் உள்ள பல நகரங்கள் மீது அமெரிக்கா போர் விமானங்கள் குண்டுமாரி பொழிந்தன.

இன்று அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சு விடுத்த அறிக்கையில், “இன்று இரு அமெரிக்க போர் விமானங்கள் 500 ராத்தல் குண்டுப் பொருட்களை ISIS இன் கட்டுப்பாட்டில் உள்ள வட ஈராக்கின் சில பகுதிகளுக்கு எறிந்ததாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ISIS மீது தாக்குதல் நடத்துமாறு பராக் ஒபாமா தனது படையினருக்கு கட்டளையிட்டிருந்தது அறிந்த விடயமாகும்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.