Muslim & Tech World

Web Browser இல் Phone இன் உதவி இல்லாமல் Android Application களை நிறுவ. Software அவசியமில்லை

இன்று Android Mobile இன் ஆதிக்கம் அதிகரித்து Mobile உடன் மட்டும் சுருக்கிக்கொள்ளாமல் தன்னுடைய சேவையை Computer இலும் செயற்படுத்த வழி அமைத்துள்ளது.

அதற்கென்று சில Software க்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அதிகமானோர் பாவிக்கும் Whatsapp பைக்கூட பாவிப்பதற்காக அந்நிறுவனம் அதனது இணையதளத்தில் அதற்கென்று web.whatsapp.com என்ற இணைய தளத்தை அமைத்துள்ளது. என்றாலும் இந்த Whatsapp பைப் பாவிக்க நாம் Mobile இல் whatsapp பாவிப்பது அவசியம்.

என்றாலும் ஒரு நிறுவனம் இதற்கு தீர்வு கண்டு Mobile Phone இன் உதவி இல்லாமல் Android Apps களை பயன்படுத்த வசதி ஏற்படுத்தியுள்ளது.

அதுதான் Manymo என்ற இணைய தளம். இதன் விளக்கம் பற்றி சில:

இந்த இணைய தளத்திற்கு சென்று முதலில் Sign Up பண்ணுங்க.

பின்பு உங்களுக்கு தேவையான Android Apps Google இல் Search பண்ணி Download செய்யுங்கள்.

பின்பு Upload App என்பதை Click செய்து வரும் பக்கத்தில் Browse என்பதைக் Click செய்து நீங்கள் Download செய்த Upload செய்து Continue என்பதை கிளிக் செய்து வரும் பக்கத்தில் விருப்பமான Device ஐ தெரிவு செய்யுங்கள். இவ்வளவுதான்.

குறிப்பு: இதில் Free Account மற்றும் பணம் செலுத்தி Account திறத்தல் போன்ற இரண்டு முறை உள்ளது. இதில் Free Account மூலம் ஒரே விடுத்தத்தில் ஒரு Apps ஐ மாத்திரம் இயக்கலாம். மேலும் ஒரு மாதத்தில் 10 தடவை மாத்திரம் இயக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.