Muslim & Tech World

WhatsApp Group இல் Admin ஆக இருப்பவர்களுக்கு Invitation Link மூலம் Group இல் இணைக்க முடியும்

நீங்கள் WhatsApp Group இன் Admin ஆக இருக்கின்றீர்களா. Group இல் Member களை சேர்க்க புதிய வழியை இந்த ஆக்கத்தின் மூலம் கவனிப்போம்.

அதுதான் நாம் Admin உள்ள Group க்கு ஒரு Link ஒன்றை உருவாக்கி அதை அடுத்தவர்களுக்கு Share பண்ணி அதை அவர்கள் Click செய்வதன் மூலம் அந்த group இல் இணைய வைக்கலாம்.

அதற்கான முறையை கவனிப்போம்.

  1. WA Prime என்ற Apk File ஐ இங்கே Click செய்வதன் மூலம் Download செய்து கொள்ளுங்கள்
  2. பின் எமது Phone இல் உள்ள WhatsApp ஐ Remove பண்ணவேண்டும். (Remove பண்ண முன்பு Backup எடுத்துக் கொள்ளுங்கள். இது பற்றிய விளக்கத்தை ஒரு mobile இல் 2 whatsapp account பாவிக்க இலகுவழி என்ற பக்கத்தில் பார்க்கவும்)
  3. பின்பு இந்த Apps ஐ Install செய்யுங்கள். உங்கள் நம்பரை கொடுத்து Sign In பண்ணுங்கள்
  4. பின்பு உங்களுக்கு விருப்பமான Group ஐ திறந்து அதில் உள்ள Group info என்பதை Click செய்யவும்.
  5. பின்பு Add Member என்பதை Click செய்ய invite group via link என்பதை காண்பீர்கள்.
  6. பின்பு அந்த Link ஐ Share செய்யுங்கள்

அவ்வளவுதான்.

குறிப்பு:

 

அந்த Invite Link – https://chat.whatsapp.com/XXXXXXXXXXX என்றவாறு காணப்படும். இந்த Link ஐ Browser இல் Open பண்ணாமல் WhatsApp இல் Open பண்ணுங்கள்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.