Muslim & Tech World

YouTube தெரிந்ததும் தெரியாததும்:

இன்று நாம்மில் அதிகமானோர் அதிகமான வீடியோக்களை பார்ப்பதற்காக , Upload செய்வதற்காக பயன்படுத்தும் ஓர் இணையதளம்தான் YouTube என்ற இணையதளம்.

என்றாலும் அதிகமானோர் பாவித்தாலும் இதிலே உள்ள சில சிறப்பம்சங்கள் அவர்களில் அதிகமானோருக்கு தெரியாது. அந்த வகையில் இந்த பாக்கத்தினூடாக அவற்றை கூறலாம் என ஆசைப்படுகின்றோம்.

ஆரம்பமாக இந்த இணையதளத்திற்கு செல்வோம்.

  • YouTube இல் Play ஆகக்கூடிய Vedio வை மீண்டும் ஆரம்பத்திற்குக் கொண்டுவர J என்ற Key ஐ அழுத்த முடியும்.
  • YouTube இல் Play ஆகக்கூடிய Vedio வை கடைசிவரை கொண்டுவர L என்ற Key ஐ அழுத்த முடியும்.
  • நீங்கள் இந்த தளத்தில் பார்க்கும் vedio வை அவ்வாறே Download செய்ய Address Bar இல் உள்ள https://www. என்பதை Delete செய்துவிட்டு அவ்விடத்தில் ss என்பதைச் சேர்த்துங்கள்.

 

 

 

 

மேலே உள்ளது போன்று ஒரு பக்கம் தோன்றும். அதிலே Download என்பதை Click செய்தால் Download ஆகிவிடும்.

  • நீங்கள் இந்த தளத்தில் பார்க்கும் vedio வை அவ்வாறே GIF Format க்கு மாற்ற Address Bar இல் உள்ள https://www. என்பதை Delete செய்துவிட்டு அவ்விடத்தில் GIF என்பதைச் சேர்த்துங்கள்.

 

 

மேலே GIF Title என்பதிலே அதற்கான பெயரையும் எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டுமோ அதனுடைய Time ஐ Start Time என்பதிலே குறிப்பிட்டுவிட்டு Create Gif என்பதை அழுத்துங்கள்.

  • நீங்கள் இந்த தளத்தில் பார்க்கும் vedio வை அவ்வாறே Full Screen இல் பார்க்க Address Bar இல் உள்ள watch?v= என்பதை Delete செய்துவிட்டு அவ்விடத்தில் v/ என்பதைச் சேர்த்துங்கள்.

 

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.