அடிப்படையில் Youtube தனது Video க்களை Download செய்வதற்கான வசதியை எமக்கு ஏற்படுத்தியில்லை. இதனால் எங்களில் அதிகமானோர் அதில் இருந்து Video க்களை Download பண்ண பல வழிகளை பயன்படுத்துகின்றோம்.
நாம் பெரும்பாலும் Video க்களை முழுமையாக Download பண்ணுவோம். ஆனாலும் சிலநேரம் எமக்கு Video வின் குறிப்பிட்ட பகுதியை மாத்திரம் Download பண்ண தேவைப்படும்.
அப்படியென்றால் நாம் என்ன செய்ய வேண்டும். அதற்கான தீர்வை HeseTube என்ற தளம் தருகின்றது.
முதலில் குறிப்பிட்ட Youtube Video வின் Link ஐ Copy செய்து அந்த தளத்திற்கு சென்று Paste செய்து Go என்ற Button ஐ அழுத்தவேண்டும்.
பின்பு எங்களுக்கு தேவையான நேரத்தை கொடுத்து Download செய்யவும் முடியும். அல்லது அதை Download செய்ய முன் Play பண்ணவும் முடியும். முழுமையாக Download பண்ணவும் முடியும்.